கங்காருவை இறுக வளைத்து முழுங்க பார்க்கும் மலைப்பாம்பு..நண்பனை காப்பாற்ற போராடும் இன்னொரு கங்காரு

x

மலைப்பாம்பிடம் சிக்கிக் கொண்ட கங்காருவை மீட்க மற்றொரு கங்காரு போராடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கங்காரு ஒன்றை வேட்டையாட மலைப்பாம்பு சுற்றி வளைத்த நிலையில், பாம்பிடம் மாட்டிக் கொண்டு தன் நண்பனின் உயிர் தன் கண் முன்னே பிரிவதைக் கண்டு தாங்க முடியாத மற்றொரு கங்காரு, மலைப்பாம்பை கடித்து உதைத்து நண்பனைக் காப்பாற்ற முயலும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்