பைக்கில் காதலியை முன்னாடி உட்கார வைத்து சாகசம் செய்த காதலன் - தீயாய் பரவும் வீடியோ

x

உத்திரபிரதேசத்தில் சாலையில் காதல் ஜோடி பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள நிராலா நகர் மேம்பாலத்தில், பெண் ஒருவரை புல்லட் பைக்கின் டேங்க் மீது அமர வைத்து, இளைஞர் ஒருவர் பைக்கினை அதிவேகமாக இயக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்