வெள்ளத்தில் சிக்கிய சிங்கம்.. வெளிவர முடியாமல் தவிப்பு

x

குஜராத்தின் அம்ரேலியில் வெள்ளம் சூழ்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்ட சிங்கம், நீரில் நீந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்ரேலியில் உள்ள லிலியாவின் கிர் காட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

சூரத், அகமதாபாத் போன்ற நகரங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

இணையத்தில் பரவி வரும் வீடியோவை பார்த்து இணைய வாசிகள் கம்பீரமான காட்டு சிங்கம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆதரவற்ற நிலையில் மிதந்து கொண்டிருக்கிறது என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்