திடீரென சாலையின் நடுவே வந்த குதிரை... பயங்கர வேகத்தில் எதிரெதிரே மோதிய பைக்குகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையின் குறுக்கே திடீரென குதிரை வந்ததால், இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்