சாலையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம்..சண்டையிட்டு விளையாடும் குட்டி யானைகள்..வைரல் வீடியோ

x

கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில், யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாலையின் நடுவே குட்டி யானைகள் சண்டையிட்டு விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்