ஏர் ஃபில்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ - கொழுந்துவிட்டு எரிந்த பயங்கர காட்சி

x

பூனேவின் ஷிரூர் நகரில் ஏர் ஃபில்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்