சொல்லியபடி செய்யாத நிதி நிறுவனம்.. நிறுவனத்தினரே அடியாட்களை வைத்து செய்த பரபரப்பு சம்பவம்

x

சொல்லியபடி செய்யாத நிதி நிறுவனம்.. நிறுவனத்தினரே அடியாட்களை வைத்து செய்த பரபரப்பு சம்பவம்


சேலத்தில் கட்சி பிரமுகருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் செலுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் சொல்லியபடி பணத்திற்கான வட்டியை நிறுவனம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்களுக்கும், பணம் செலுத்தியவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அடியாட்களை வைத்து நிறுவனத்தினர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், அலுவலகத்தை நிறுவனத்தினரே அடித்து உடைத்து , தங்கள் மீது பழி போடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்