இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக.. அண்ணாமலை ட்வீட்

x

இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக.. அண்ணாமலை ட்வீட்

18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் நிகழாண்டு ஜூன் மாதம் வழங்கியதாகவும், அதன் படி, 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்