அசுர வேகத்தில் வந்த கார்.. ஒரே இடி.. பறந்து விழுந்த பைக்.. அதிர்ச்சி காட்சி

x

கேரள மாநிலம் காவுங்கரை பகுதியை சேர்ந்த பைசல், தனது இருசக்கர வாகனத்தில் மூவாற்றுப்புழை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பைசல் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்