"முடிஞ்சா தொடு.. சண்டைக்கு வா" - நடுரோட்டில் அடாவடி செய்த காளையார்.. நடுங்கிய வாகன ஓட்டிகள்

x

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலைக்கு வருகை தந்த காளை ஒன்று ஆக்ரோஷமாக ​அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்