நடுவானில் பாய்ந்து வந்த பறவை.. சுக்குநூறாக நொறுங்கி விழுந்த விமானம் - பதைபதைக்கும் காட்சிகள்

x

அமெரிக்காவில் பறவை மோதியதில், ராணுவ விமானம் விபத்துக்கு உள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில், ராணுவ வீர‌ர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனது. இதில், சுமார் 3 வீடுகள் சேதமடைந்தன, பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அந்த விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.. விமானத்திற்கு எதிரே பறந்து வந்த பறவை ஒன்று விமானத்தில் மோதியது, விமானத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்