திடீரென ஆர்பரித்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பைக்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

திடீரென ஆர்பரித்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பைக்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஒரு பைக் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்ல முயன்ற நபர், சமநிலையை இழந்து பைக்கில் இருந்து விழுந்துள்ளார். அப்போது வாகனம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், பலத்த நீரோட்டங்கள் அவரையும் இழுத்துச் செல்லும் அபாயம் இருந்த நிலையில், அங்கிருந்த மற்றொருவர், இவரை இழுத்து காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்