பகல் நேரத்தில் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடிய கரடி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் மீண்டும் கரடி ஒன்று சுற்றித் திரியும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பர்ரு வருகின்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்த வீடியோ வைரலான நிலையில், இன்று காலை மீண்டும் அதே தேயிலை தோட்டப்பகுதியில் கரடி ஒன்று மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் கரடி மாயமான நிலையில், இந்த வீடீயோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்