பிரமாண்ட டைட்டானிக் சொகுசு கப்பலின் 3D வடிவ முப்பரிமாண வீடியோ

x

1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூழ்கியதால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த பிரமாண்ட டைட்டானிக் சொகுசு கப்பலின் முப்பரிமாண வீடியோ வெளியாகி உள்ளது. கப்பல் குறித்த கடந்த கால ஆய்வுகள் மற்றும் கடல் நீருக்கடியில் 3ஆயிரத்து 800 மீட்டர் ஆழத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் செனு ஸ்கேனிங் செய்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் மூலம் டைட்டானிக் சொகுசு கப்பலின் 3 டி வடிவ முப்பரிமாண வீடியோ வெளியாகி உள்ளது. ஆய்வுகள் மற்றும் கடல் நீருக்கடியில் 3ஆயிரத்து 800 மீட்டர் ஆழத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் செனு ஸ்கேனிங் செய்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் மூலம் டைட்டானிக் சொகுசு கப்பலின் 3 டி வடிவ முப்பரிமாண வீடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்