16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்...பின்னர் இளைஞர் செய்த கொடூரம் காதல் ஆசையால் வந்த வினை | Pocso

x

கள்ளக்குறிச்சி அருகே, 11ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். ஏரிக்கரையில், இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த மகளைக் கண்ட தாய், வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். அப்போது அந்த இளைஞர் காதலிப்பதாகக் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறவே, அதிர்ச்சி அடைந்த தாய் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுரேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்