அடேங்கப்பா எவ்வளவு பெருசு..!100 அடுக்கு மாடி கட்டடம் - துபாயில் அதிசயம்

x

துபாயில் அமைந்துள்ள 100 அடுக்கு மாடி கட்டடம் உலகிலேயே மிக உயரமான குடியிருப்பு கட்டடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது. "ஹைப்பர் டவர்" என்று அழைக்கப்படும் இந்த புதிய வானளாவிய கட்டடமானது பிசினஸ் பேயில் அமைந்துள்ளது.

இதுவரை உலகின் உயரமான குடியிருப்பாக இருந்த அமெரிக்காவின் நியூயார்க்கில் 472.4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க் டவரையே விஞ்சும் அளவுக்கு துபாய் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்