இன்றைய தலைப்பு செய்திகள் (21-02-2023)

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி...
  • சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு...
  • தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்...
  • முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச் ஒன்றாம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்...
  • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக இன்று அறிவிப்பு...
  • விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின...
  • 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி எஸ்.பி அருண் பாலகோபாலன் இன்று தகவல்...
  • இந்தியா ஏழை நாடாக இருந்ததற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம்...
  • கார்ல் மார்க்சின் சிந்தனை மக்களிடம் எடுபடவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று பேச்சு...
  • கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி - ஐபிஎஸ் அதிகாரி ரூபா இடையிலான மோதல் சம்பவம் எதிரொலி...
  • இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி அரசு இன்று அதிரடி உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்