இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-11-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று 50வது சதம் அடித்து விராட் கோலி புதிய வரலாறு..
  • வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுபெற்றது..
  • கனமழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் சேதம்..
  • சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா, இன்று காலமானார்..
  • தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
  • எந்த காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாது..
  • காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழப்பு..
  • மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது


Next Story

மேலும் செய்திகள்