இன்றைய தலைப்பு செய்திகள் (01-03-2023)

x

முதலமைச்சர் பிறந்தநாள் - பிரமாண்ட பொதுக்கூட்டம்... "2024 மக்களவை தேர்தல் - பாஜகவை வீழ்த்த வேண்டும்"

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்... பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை...15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்...750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்.பி. சசி மோகன் இன்று பேட்டி...

"வாக்கு எண்ணிக்கை - முன்னேற்பாடுகள் தயார்"...750 போலீசார் பாதுகாப்பு பணி - எஸ்.பி. தகவல்


Next Story

மேலும் செய்திகள்