விறுவிறுப்பான செஸ் போட்டியின் 8வது சுற்று முடிவுகள்

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8ஆவது சுற்று ஆட்டத்தின் விவரம் வெளியாகியுள்ளது.

ஓபன் பிரிவில், 2.5-1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் அர்மேனியாவை வீழ்த்தி இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இந்திய ஓபன் பி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வென்ற நிலையில், இந்திய ஓபன் சி அணி 1-3 என்ற கணக்கில் பெரு அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்திய மகளிர் ஏ அணி, உக்ரைன் உடனான போட்டியை 2-2 என்ற புள்ளி கணக்கில் சமன் செய்தது. இந்திய மகளிர் பி அணி, 3-5, 0-5 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.போலந்து அணியுடனான போட்டியில் 1-3 என்ற புள்ளி கணக்கில் இந்திய மகளிர் சி அணி தோல்வியடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்