தருமபுரியில் பரபரப்பை கிளப்பிய 7000 டன் நெல் மூட்டைகள் - கலெக்டர் சொன்ன பரபரப்பு தகவல்

x

தர்மபுரி அரசு குடோனில் இருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கில் தர்மபுரி ஆட்சியர் ஆய்வு

சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் எதுவும் மாயமாகவில்லை என ஆட்சியர் விளக்கம்

சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்துள்ளது, அதனை சரிசெய்யும் பணி தொடக்கம் - ஆட்சியர்

ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - தர்மபுரி ஆட்சியர் சாந்தி


Next Story

மேலும் செய்திகள்