இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (27-02-2023)

x

மத்திய பட்ஜெட் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது...மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்....

தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி பயணம்...பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார்....

குரூப் 2 தேர்வின்போது புத்தகங்கள், செல்போன்களை பார்த்து தேர்வு எழுதியதாக பரபரப்பு புகார்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வாக்களிப்பு...தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று வாக்குறுதி...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது...

அதிமுக இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு பேட்டி...சட்டமன்றத்தில் யார் எங்கு அமர வேண்டும் என்பது தமது அதிகாரத்திற்குட்பட்டது என்றும் அறிவிப்பு...

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி 2023- 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்...தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது....மாலை 5 மணி நிலவரப்படி 70 புள்ளி 58 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்