இன்றைய தலைப்பு செய்திகள் (09-02-2023)

x

சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன்...பேரழிவு பற்றி அறியாமல் மீட்பு படையினருடன் விளையாடிய கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்

அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.....சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு திட்டவட்டம்....

தமிழகம், இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து....பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

எடப்பாடி பழனிசாமியின் ஆணவப் போக்கால், இரட்டை இலை சின்னம் மதிப்பிழந்து விட்டது....டி.டி.வி.தினகரன் விமர்சனம்....

திட்டங்களின் அறிவிப்பு மட்டுமின்றி செயல்படுத்தும் முறையையும் கண்காணிக்க வேண்டும்.....ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....


Next Story

மேலும் செய்திகள்