Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2022) | Morning Headlines | Thanthi TV
x

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவக்கம், முதல் சுற்று முடிவில் இந்தியா முதலிடம்....

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

கல்வி அறிவில் தமிழகம் சிறந்து விளங்குவது அரசின் சாதனை - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பாராட்டு...


Next Story

மேலும் செய்திகள்