#BREAKING || ECR சாலை விபத்தில் 6 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x
  • மாமல்லபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் - முதல்வர் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்