காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

காந்தி நினைவு தினமான நாளை, அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

மகாத்மா காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் கலந்த நோக்கம்...

காந்தி பிறந்தநாளை சுவிட்சாபாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...

தமிழகத்தில் கிராமங்கள் இன்னும் வறுமை நிலையில் தான் உள்ளன...

சமூக, பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்