காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி......

உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம், தகவல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்......

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.....

ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக பேட்டி....

ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் விளக்கம்......

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை......

15 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், 7 அல்லது 8 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு என தகவல்....

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு........

அதிமுக அரசின் திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.......


Next Story

மேலும் செய்திகள்