காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

புயல், வறட்சிக்கு ஒரு ரூபாய் கூட நிதி தராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கந்துவட்டிக்காரர் போல கணக்கு கேட்கிறார்.....

முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்.

இந்தத் தேர்தல் களம் இரண்டாவது விடுதலைக்காண போராட்டம்....

ஜூன் 4-ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடவக்க நாள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் முழக்கம்...

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பெட்டி வைத்து மனுக்களை வாங்கிய ஸ்டாலின்.....

நடித்துக்காட்டி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

பெட்டி சாவியை தொலைத்துவிட்டரா? என்றும் கேள்வி

"இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்...

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்.....


Next Story

மேலும் செய்திகள்