காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை ஆலோசனை...

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்...

தமிழகத்தில் வெள்ளம் வந்தால் வராத பிரதமர், நிதி கேட்டாலும் தர மாட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

வெள்ள நிவாரணம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிப்பு...

சென்னை வெள்ள நிவாரண பணிக்கு அளித்த ஐந்தாயிரம் கோடி மற்றும் 950 கோடி ரூபாய் எங்கே போனது?...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி.....

தேர்தல் பத்திரம் மூலமாக 6 ஆயிரத்து 650 கோடி ரூபாயை லஞ்சமாக பாஜக பெற்றது...

தமிழகத்தில் உள்ள கட்சிகள் இதுபற்றி பேசவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்