வாழ்வின் பொருளே அன்பு தானே..! 55 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஓர் உணர்வுபூர்வ நிகழ்வு

x

வாழ்வின் பொருளே அன்பு தானே..! 55 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஓர் உணர்வுபூர்வ நிகழ்வு

தென்காசியில் இறந்து போன தனது தந்தையின் கல்லறையை தேடி 55 ஆண்டுகளுக்கு பிறகு மகன் ஒருவர் மேற்கொண்ட பாசப்பயணம், முதல்வரின் பாராட்டிற்கு காரணமாகியுள்ளது.

இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்