அம்மாவின் போனில் அமேசானில் ஆர்டர்.. ஒரே ஒரு கிளிக்... அடுத்தடுத்து குவிந்த டெலிவரி - 5 வயது சிறுமி ஆர்டர் இத்தனை லட்சங்களுக்கா?

x
  • அமெரிக்காவில் ஐந்து வயது சிறுமி ஒருவர்,அமேசானில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்து தனது தாய்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
  • தனது தாயின் மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்த போது, அமேசானில் தனக்கு பிடித்த பூட்ஸ் மற்றும் பொம்மைகளை அந்த சிறுமி கிளிக் செய்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அடுத்தடுத்து கார், ஜீப் மற்றும் பொம்மைகள் டெலிவரி ஆகிய போது தான் தெரிந்தது, தவறுதலாக சிறுமி அமேசானில் தனக்கு பிடித்தவற்றை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறாள் என்று.
  • இந்த சம்பவம் குழந்தைகளிடம் கேம் விளையாட மொபைல் போனை கொடுக்கும் பெற்றோரை எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்