நிலவில் கால் வைத்த 2ம் நபருக்கு 4வது திருமணம்...ஏக்கத்துடன் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் 90s கிட்ஸ்

x

நிலவில் 2வதாக கால் தடம் பதித்த விண்வெளி வீரரான Buzz Aldrin தனது 93வது வயதில் 30வயது காதலியைத் திருமணம் செய்துள்ளார்... அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்குப் பயணித்து நிலவில் காலடி வைத்த முதல் 3 மனிதர்களில் ஒருவரான Buzz Aldrin லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது நீண்ட நாள் காதலியான டாக்டர் அன்கா ஃபவுரை 4வதாக மணம் முடித்தார். ட்விட்டரில் அவர் தன் காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த நிலையில், 90ஸ் கிட்ஸ் ஏக்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்