ஒடிசா ரயிலில் சிக்கிய 40கி கஞ்சா சாக்லேட்... - மூட்டை மூட்டையாக 175கி குட்கா பறிமுதல்

x

ஒடிசா ரயிலில் சிக்கிய 40கி கஞ்சா சாக்லேட்... - மூட்டை மூட்டையாக 175கி குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில், ஒடிசாவில் இருந்து வந்த ரயிலை சோதனை செய்த போது,

40 கிலோ கஞ்சா கலந்த போதை சாக்லேட் மற்றும் 175 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்