அடுத்தடுத்து வரிசையாக 4 கார்கள்.. குவிந்த ஐடி அதிகாரிகள்..கரூரில் பரபரப்பு

x

கரூர் ஒப்பந்ததாரர் பிரேம்குமார் இல்லத்திற்கு மேலும் 4 கார்களில் வந்த ஐடி அதிகாரிகள்

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக ஒப்பந்ததாரர் இல்லத்தில் 2வது நாளாக சோதனை

சிஆர்பிஎப், தமிழக காவல்துறை பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

கரூர் அண்ணாநகர் ஆசி டெக்ஸ் உரிமையாளர் செல்வராஜ் இல்லத்தில் ஐடி ரெய்டு

கரூரில் பல்வேறு இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை


Next Story

மேலும் செய்திகள்