3000 ஆண்டுகள் பழமையான மதபோதகர் கல்லறை - உடன் கண்டறியப்பட்ட அயல்நாட்டு பொருட்கள் - மர்மம் விலகுமா..?

x

3000 ஆண்டுகள் பழமையான மதபோதகர் கல்லறை - உடன் கண்டறியப்பட்ட அயல்நாட்டு பொருட்கள் - மர்மம் விலகுமா..?


பெரு நாட்டில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மத போதகரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகோபாம்பா தொல்பொருள் தளத்தில் இருந்த கல்லறையில் கிளிஞ்சல்கள், கற்களால் ஆன பொருட்கள், இசைக்கருவிகள், மற்றும் அயல்நாட்டு பொருட்கள் ஆகியன மதபோதகரின் எச்சங்களுடன் கண்டெடுக்கப் பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்