இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2023) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை.....


"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்..."


அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே நடைபெறும் மோதல் வெறும் நடிப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...


பா.ஜ.க. உடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...


நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பு... ஆடல், பாடலுடன் உற்சாக அணிவகுப்பு...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது, இந்தியா....




Next Story

மேலும் செய்திகள்