இன்னொரு உயிரை காப்பாற்ற சென்ற போது தங்கள் உயிரை விட்ட 2 டிரைவர்கள் - சாலையில் நடந்த கோர காட்சி

x

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க முயற்சித்த போது லாரி மோதி பயங்கர விபத்து.ராஜாபாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த ஆட்டோ.ஆட்டோவில் சிக்கியவரை மீட்கும் போது, மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது லாரி மோதி விபத்து.லாரி மோதியதில் மீட்பு பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு.


Next Story

மேலும் செய்திகள்