மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2023)

x
  • திண்டிவனம் சிப்காட்டில் 111 ஏக்கரில் அமையவுள்ள மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார், முதல்வர் ஸ்டாலின்.... பழங்குடியின புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் தேர்வான நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்......
  • மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச கட்டணம் என அறிவித்து விட்டு, பேருந்து சேவையை குறைப்பதா?....தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.....
  • டி.என்.பி.எஸ்.சியை இரண்டாக பிரிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.... பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.....
  • பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடக்கம்...... ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் வெளியீடு....
  • சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு..... தமிழக ஆளுநர் கொடுத்த பேட்டியின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்......

Next Story

மேலும் செய்திகள்