'1947 ஆகஸ்ட் 16' சக்ஸஸ் மீட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

x

'1947 ஆகஸ்ட் 16' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பொன்குமார் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் '1947 ஆகஸ்ட் 16'. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்த இப்படம், கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை கவுதம் கார்த்தின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்