லாரி மீது மோதிய டூவீலர் - பரிதாபமாய் பலியான 17 வயது பள்ளி மாணவன் - பதறவைக்கும் காட்சிகள்

x

லாரி மீது மோதிய டூவீலர் - பரிதாபமாய் பலியான 17 வயது பள்ளி மாணவன் - பதறவைக்கும் காட்சிகள்


குன்றத்தூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். 17 வயதான சஞ்சய், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் நேதாஜி உடன் சஞ்சய் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நேதாஜி பலத்த காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்