மத்திய அரசு கேட்ட 16 கேள்விகள்... பதில் அனுப்பிய தமிழக அரசு...

x

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ம் ஆண்டையொட்டி சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கிய அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்