தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வார்டு... தீக்காயம் அடைந்த 14 பேருக்கு சிகிச்சை

x

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 பேர் பட்டாசு விபத்து காயங்களுக்காக சிகிச்சை பெற்றதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்