#BREAKING || வேலூரில்11 போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்

x

* வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலைய போலீசார் 12 பேர் கூண்டோடு பணியிட மாற்றம்

* கடந்த 5ம் தேதி அதிமுக முன்னாள் பிரமுகருக்கு கத்திக்குத்து - குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை இல்லை என புகார்

* குற்றவாளிகளை பிடிக்க தவறிய காரணத்திற்காக இன்ஸ்பெக்டர் உள்பட 12 போலீஸார் பணியிட மாற்றம்

* வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்