இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2023)

x

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம்...

தெருக்களில் கோலமிட்டும், மலர்கள் தூவியும் பொதுமக்கள் வரவேற்பு..

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்...

நையாண்டி மேளம், நாதஸ்வர இசை முழங்க திருவிழா போல களைக்கட்டிய பரப்புரை...

இடைத்தேர்தலில், மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடைபெறுவதாக ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு...

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேறவில்லை என்றும் விமர்சனம்....

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு...

மணிப்பூரில் பணியாற்றிய இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக நியமனம்...

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்...

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...


Next Story

மேலும் செய்திகள்