இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

வரி குறைப்பு, வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்படுமா என எதிர்பார்ப்பு...

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக பட்ஜெட்டில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது...

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 4 பேர் வேட்புமனு தாக்கல்...

காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா ?..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை...


Next Story

மேலும் செய்திகள்