இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x
  • கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பிரசாரம் செய்ய நடிகர் கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அழைப்பு...
  • அதிமுகவை, பாஜக நிர்வாகிகள் விமர்சனம் செய்தால், எதிர்வினையாற்றுவோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
  • விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் பரபரப்பு புகார்...
  • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்....தேசிய மனிதஉரிமை ஆணையம் உத்தரவு
  • கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5ம் தேதி திறந்து வைக்கும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு...அழைப்பை ஏற்று கொண்டதற்கு நன்றி என சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு...
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு....குடியரசு தலைவரை சந்தித்து விட்டு சென்னை திரும்பும் போது, டெல்லி விமான நிலையத்தில் சந்திப்பு....
  • ஜூன் 5ஆம் தேதி சென்னைக்கு வருகிறார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு....முதல்வரின் அழைப்பை ஏற்று, நிகழ்ச்சிகளில் பங்கேற்க சம்மதம்
  • டெல்லியில், குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழா, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறப்பு விழாவிற்கு நேரில் அழைப்பு

Next Story

மேலும் செய்திகள்