இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2022)

x

தமிழக சட்டப்பேரவை ஜன.9ம் தேதி கூடுகிறது...

பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எங்கு இருக்கை?

பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எங்கு இருக்கை?

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை - தமிழக அரசு ரெடி!

பொதுஇடங்களில் முகக்கவசம் - மறவாதீர்! பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...

தமிழக சுற்றுலா தலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்...சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்...

என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நெய்வேலியில் விவசாயிகள் பேரணி....

திமுக - பாஜகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது...நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து...

கோவை மாவட்டம், உக்கடம், புல்லுக்காடு பகுதியில் 2வது நாளக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்....சுஷாந்த் கொலை செய்யப்பட்டதாக மும்பையை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா பரபரப்பு பேட்டி...

திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் செலுத்திய ஊசியால் சிறுவனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு என புகார்....

சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை....


Next Story

மேலும் செய்திகள்