இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு.....

இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பு...


பிரசாரத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் அறிவித்ததை எதிர்த்து, அதிமுக வழக்கு தொடர்ந்தால், சந்திக்கத் தயார்.....


கலால் வரி முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது.....


காங்கேயம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம்...


400 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த இஸ்லாமிய அமைப்பு


மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா.....


Next Story

மேலும் செய்திகள்