இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ். தலைமையில் நடந்த கட்சியின் அவசர மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு...

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற முடிவை 3 முறை கூறிய எடப்பாடி பழனிசாமி...

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி முறிவை அறிவித்தார்...

2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்ற தேர்தலிலும், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

கூட்டணி முறிவால் இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...

கூட்டணி முறிவு குறித்து சிறுபான்மை மக்களிடம் உறுதிபட தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு

எடப்பாடி பழனிசாமி உத்தரவு...

வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், மற்ற கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்...

2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.மு.க. கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்