இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை...


கர்நாடக சட்டமன்ற தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்...


பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்...


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதி கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை...


கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமின் மனு தள்ளுபடி....


விழுப்புரம் அருகே இந்திய வங்கியில் இருந்து சுமார் 43 லட்சம் பணத்துடன் காசாளர் மாயம்...


பெற்றோரின் 50வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் விஜய்...


Next Story

மேலும் செய்திகள்